Sunday, January 29, 2012

ஆன்மீகச் சொற்பொழிவுகள்

 
ராதே ராதே

கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) என்ற தொண்டு நிறுவனமும், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பக்தர்களால் நடத்தப் பட்டு வரும் மதுரமுரளி-சைதன்ய மஹா ப்ரபு நாம பிக்க்ஷா கேந்ரா (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்களால் அமெரிக்காவின் பல பகுதிகளில் சொற்பொழிவுகளை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்கள் நமது ரிச்மண்ட் நகரில் தங்கி வரும் பிப்ரவரி மாதம், 3, 4 மற்றும் 5 தேதிகளில் சொற்பொழிவாற்ற இருக்கிறார்.  சொற்பொழிவு நிகழ்ச்சி விவரங்கள்:

Universal Aspects of Hinduism

On Friday, 2/3/2012 5:30 pm – 7:30 pm @ UVA, Charlottesville, VA



Glory of Mahamantra

On Saturday, 2/4/2012 6:00 pm – 7:30 pm @ Residence of a devotee at Broadmoor Apartments, Richmond, VA



Blissful Path to Everlasting Bliss
On Sunday, 2/5/2012 - 3:00 pm - 5:00 pm
@ Hindu Center of Virginia, 6051, Springfield Road, Glen Allen, VA [Directions]

மேலும் விவரம் வேண்டுவோர் மாலதி முரளியை (804) 747-7997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது gbyes@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://godivinity.org/ என்ற வலைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.




Radhe Radhe

Non profit organization Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) of California, joins hands with a non profit organization madhuramurali - Chaithanya Maha Prabhu Naama Bhiksha Kendra of Chennai (http://www.madhuramurali.org/) (www.namadwaar.org) run by the followers of Sri Sri Muralidhara Swamiji in bringing spiritual speaker Sri Poornima Ji who is giving Discourses at various places in USA. Sri Poornima Ji will be staying in Richmond and giving lectures on February 3rd, 4th and 5th.  Schedules of these lectures are given above.  Please inform your friends, relatives, associations you are all part of to spread this news and attend these lectures and get benefited.  



If you require further details on the satsang schedules, please contact Malathi Murali @ (804) 747-7997 or send an email to gbyes@yahoo.com or visit http://godivinity.org/.

ராதே ராதே

No comments: