வரன்
"என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா!""கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம்."
"என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை?".
அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ·போன் போட்டு ,"நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம்" என்றார்.
"அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே?"
"சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும்".
- முரளி
No comments:
Post a Comment